"ஆளுநருக்கு கெடு விதித்து ஒப்புதலை பெறுங்கள்" - முன்னாள் அமைச்சர் பொன்முடி சவால்

அ.தி.மு.க. நடத்தும் 'நீட்' நாடகத்தின் சாயம் வெளுத்து விட்டதால் தி.மு.க. நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
ஆளுநருக்கு கெடு விதித்து ஒப்புதலை பெறுங்கள் - முன்னாள் அமைச்சர் பொன்முடி சவால்
x
அ.தி.மு.க. நடத்தும் 'நீட்' நாடகத்தின் சாயம் வெளுத்து விட்டதால், தி.மு.க. நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். இழுபறியில் உள்ள டெஸ்ட் மேட்ச் போல் 7.5 % இட ஒதுக்கீடு மசோதா இருப்பதாக விமர்சித்துள்ளா். முடிந்தால்,  இன்றோ நாளையோ, இடஒதுக்கீடு மசோதாவிற்கு, ஆளுநருக்குக் கெடு விதித்து ஒப்புதலைப் பெறுங்கள் என்றும், அமைச்சர்களுக்கு பென்முடி சவால் விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்