"நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும்" - தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தல்

தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து பயிற்சியை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.
நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தல்
x
தமிழக அரசு, நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து, பயிற்சியை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில், பிரதமர் மோடியின் திட்டங்களை வெளிப்படுத்தும் கொலு பொம்மைகளை எல்.முருகன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்