சாலை விதிகளை மீறிய லாரியால் விபத்து - காயமடைந்தவர் செல்போனை திருட முயற்சி

நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், சாலை விதியை மீறி வலது பக்கம் சென்ற லாரியால் விபத்து நேரிட்டது.
சாலை விதிகளை மீறிய லாரியால் விபத்து - காயமடைந்தவர் செல்போனை திருட முயற்சி
x
நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், சாலை விதியை மீறி வலது பக்கம் சென்ற லாரியால் விபத்து நேரிட்டது. எதிர்புறமாக வேகமாக வந்த ஷேர் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் விரல் துண்டானது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், விபத்தில் காயம் அடைந்தவரின் செல்போனை திருட முயற்சி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அங்கிருந்தவர்கள், செல்போனை மீட்டு அவரிடமே ஒப்படைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்