அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம் : "அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்" - திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம் : அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம் - திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி
x
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்பதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி  தெரிவித்துள்ளார். அரசு இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இறுதி வரை இருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சூரப்பா தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும்  குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்