பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு - நீர்வழிப் பாதையில் குளித்து,மீன்பிடித்து மகிழும் பொதுமக்கள்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அண்மையில் வந்தடைந்தது.
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு - நீர்வழிப் பாதையில் குளித்து,மீன்பிடித்து மகிழும் பொதுமக்கள்
x
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு அண்மையில் வந்தடைந்தது. இதையடுத்து, சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து , கடந்த 4 தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த  மேவலுர்குப்பம் பகுதியை கடந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரில், பொதுமக்கள் மீன் பிடித்தும், குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்