மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார். அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து விஜயகாந்த்
இன்று வீடு திரும்பினார்.
Next Story