வன உயிரின வார விழா போட்டிகள் - வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டு

வன உயிரின வார விழாவையொட்டி, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, இணையதளம் மூலம் ஓவியப்போட்டி, வினாடி வினா, ரங்கோலிப் போட்டிகள் நடத்தப்பட்டது.
வன உயிரின வார விழா போட்டிகள் - வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டு
x
வன உயிரின வார விழாவையொட்டி, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, இணையதளம் மூலம் ஓவியப்போட்டி, வினாடி வினா, ரங்கோலிப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்