மருத்துவ துணை படிப்புகள் - இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ துணை படிப்புகள் - இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
x
செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் முடிவுகள் இன்னும் வெளியாகததால், துணை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு முன்னதாகவே தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 17 வகை துணை மருத்துவ படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 8,000 இடங்கள் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்