அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் சமூக தொண்டு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

நீலகிரி கார்குடி அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியை கலாவதியின் சமூக தொண்டு தொடர துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் சமூக தொண்டு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு
x
நீலகிரி கார்குடி அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியை 
கலாவதியின் சமூக தொண்டு தொடர துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்  வாழ்த்து தெரிவித்துள்ளார். திக்கற்று தவிக்கும் எளிய பழங்குடியின மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்துவிட்டு அவர்களின் வாழ்வில் வழிகாட்டி கலாவதி ஒளியேற்றி கொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்