சாலை அமைப்பது தொடர்பாக வாக்குவாதம் - 2 கோஷ்டிகள் இடையே காரசார விவாதம்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 09:08 AM
தாராபுரம் ஆர்.எஸ்.பி நகரில் கனரக வாகனங்கள் இயங்கும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதியில் இயங்கி வரும் வியாபார நிறுவனங்கள் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளன,.
தாராபுரம் ஆர்.எஸ்.பி நகரில் கனரக வாகனங்கள் இயங்கும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதியில் இயங்கி வரும் வியாபார நிறுவனங்கள் பொதுப்பணித்துறையிடம் கோரிக்கை  விடுத்துள்ளன,. குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் கனரக போக்குவரத்துக்கான சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், அதற்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவையும் பெற்றுள்ளனர்,. இந்த நிலையில் சாலை அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து காரசாரமாக விவாதித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது,. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்,.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

245 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

50 views

(02.09.2020) உலக செய்திகள்

(02.09.2020) உலக செய்திகள்

40 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

15 views

பிற செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

5 views

தமிழகத்தில் புதிதாக 5,569 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5ஆயிரத்து 569 பேருக்கு தொற்று உறுதியானது.

42 views

மொழி விவகாரம் - நீதிபதி கருத்து

மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

20 views

இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக சேவை - ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் இறுதி பயணம்

மும்பை கடற்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல், கடலில் தன்னுடைய இறுதி பயணமாக குஜராத் மாநிலம் அலாங்கிற்கு புறப்பட்டு சென்றது.

6 views

தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் - எல்.முருகன்

கொரோனா காலத்தில் அதிக கூட்டம் கூட்டியதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்தால், தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

16 views

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெங்கையா நாயுடு கூறும் 4 வழிமுறைகள்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் தலைவர் வெங்கையா நாயுடு நான்கு முக்கிய விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.