குட்கா விவகாரம் - தலைமை நீதிபதியிடம் முறையீடு

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில், புதிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
x
தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில், புதிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கோரி தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தனர். தொடர்புடைய நீதிபதியிடம் முறையிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தியதை தொடர்ந்து, நாளை முறையீடு செய்ய உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்