முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனாவால் உயிரிழப்பு

திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.தங்கவேல் கொரோனாவால் உயிரிழந்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனாவால் உயிரிழப்பு
x
திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.தங்கவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் ஆத்துப்பாளையம் மயானத்தில் 10 மணி அளவில் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்