வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பிரபலங்கள்
பதிவு : செப்டம்பர் 11, 2020, 08:09 PM
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நுங்கம்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நுங்கம்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சேத்துப்பட்டிலிருந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சின்னத்திரை நடிகர்கள், வடிவேல் பாலாஜியின் நண்பர்கள் உட்பட பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் வடிவேல் பாலாஜி உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்பட்டாரா?

நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்த நடிகர் வடிவேல் பாலாஜி, இறுதி நாட்களில் தனியார் மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

375 views

பிற செய்திகள்

இசை உலகை விட்டுப் பிரிந்தார் எஸ்.பி.பி. - தேகம் மறைந்தாலும் இசையாய் காற்றில் மலர்ந்த எஸ்.பி.பி.

பொறியாளராக வேண்டும் என்று கனவு கண்டவர், தமிழ்த் திரையுலகை தன் வசீகரக் குரலால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிப்போட்டார். மறைந்த பின்னணி பாடகர், எஸ்.பி.பி.யின் திரைப்பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திரும்பிப் பார்க்கலாம்.

26 views

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. காலமானார்

சென்னையில் இன்று பிற்பகல் காலமான பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிமணியத்தின் உடல், நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

87 views

தனக்கு தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி - "அண்ணாத்தே" படத்தில் வெளிவரும் என படகுழு தகவல்

அண்ணாத்தே படத்தில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு தேவையான பஞ்ச் டயலாக்குகளை அவரே எழுதி உள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.

289 views

ஆக.5-ல் மருத்துவமனையில் எஸ்.பி.பி அனுமதி - ஆக.20-ல் கூட்டு பிரார்த்தனை நடத்திய திரையுலகம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடந்த 50 நாட்களில் எஸ்.பி.பிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை குறித்த விவரங்களை பார்ப்போம்.......

467 views

பா.ரஞ்சித், ஆர்யா இணையும் அடுத்த படம் - கட்டுமஸ்தான உடலுக்காக வருத்திக்கொள்ளும் ஆர்யா

நடிகர் ஆர்யா தனது அடுத்த படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

36 views

நலமுடன் இருப்பதாக நடிகர் ராமராஜன் அறிக்கை - முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் ராமராஜன் தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

360 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.