அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா - முதலமைச்சரின் நிகழ்வில் பங்கேற்க இருந்த நிலையில், கொரோனா

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா - முதலமைச்சரின் நிகழ்வில் பங்கேற்க இருந்த நிலையில், கொரோனா
x
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், மாவட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் ஏற்பாடுகளை சேவூர் ராமசந்திரன் மேற்கொண்டு வந்தார். முதலமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்