காங். நிர்வாகியை அறைந்த காவல் உதவி ஆணையர் : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி

காங்கிரஸ் நிர்வாகியை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் காவல் இணை ஆணையர் அறிக்கை தாக்க செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காங். நிர்வாகியை அறைந்த காவல் உதவி ஆணையர் : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு-மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி
x
காங்கிரஸ் நிர்வாகியை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் காவல் இணை ஆணையர் அறிக்கை தாக்க செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம், திருவதியம்மன் கோவில் அருகே, நடைப்பாதையில் இருந்த கடைகளை அகற்ற, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கும், காவல்துறைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல் உதவி ஆணையர் ஜெயராமன், வீரபாண்டியனின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், காவல் இணை ஆணையர் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்