"திரையுலகிற்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்"- தமிழக அரசுக்கு டி.ராஜேந்தர் வலியுறுத்தல்

தமிழக அரசு திரையுலகிற்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.
திரையுலகிற்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு டி.ராஜேந்தர் வலியுறுத்தல்
x
தமிழக அரசு திரையுலகிற்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார். மறைந்த முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் போடாத கேளிக்கை வரியை அனுதினமும் ஜெயலலிதா பேரை உச்சரிக்கும் தமிழக அரசு ஏன்  திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்? எனகேள்வி எழுப்பியுள்ளார். எங்களால் இந்த இடர்களை தாங்க முடியவில்லை என்றும், 8 சதவீத கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது கோடம்பாக்கத்து தாக்கத்தின் குரல் என டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்