நாளை மறுநாள் திமுக பொதுக்குழு - ஸ்டாலின் ஆலோசனை

திமுக பொதுக்குழு தொடர்பாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாளை மறுநாள் திமுக பொதுக்குழு - ஸ்டாலின் ஆலோசனை
x
திமுக பொதுக்குழு தொடர்பாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாளை மறுதினம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்ய நாளை மறுதினம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவுக்காக  தமிழகம் முழுவதும்  67 இடங்களில் அரங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில், 3500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்