சமூக நலக்கூடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தலாம் - மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் முன்பதிவு

சென்னையில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடங்களில், நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சமூக நலக்கூடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தலாம் - மாநகராட்சி அலுவலகத்தில் மீண்டும் முன்பதிவு
x
சென்னையில் உள்ள மாநகராட்சி சமூக நலக் கூடங்களில், நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் 56 சமூக நலக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சமூக நலக்கூடங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், ரிப்பன் மாளிகையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி சமூக நலக் கூடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்