"செப்.30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்க போவதில்லை" - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு

செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்க போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
செப்.30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்க போவதில்லை - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு
x
செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்க போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாலை வரி தள்ளுபடி, 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதால், செப்டம்பர் 30 வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.  
Next Story

மேலும் செய்திகள்