செப். 12 முதல் சென்னை-டெல்லி, சென்னை - சாப்ராவுக்கு சிறப்பு ரயில்

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
செப். 12 முதல் சென்னை-டெல்லி, சென்னை - சாப்ராவுக்கு சிறப்பு ரயில்
x
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் 12ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் - டெல்லி, சென்னை சென்ட்ரல் - சாப்ரா இடையே இருமார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்படும். வரும் 15ஆம் தேதி முதல் திருச்சி-ஹவுரா  இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வரும் 10ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்