பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் - அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்ட பக்தர்கள்

ஆவணி ஞாயிற்றுக் கிழமையை யொட்டி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் - அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்ட பக்தர்கள்
x
ஆவணி ஞாயிற்றுக் கிழமையை யொட்டி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆற்றங்கரையோரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்ட பக்தர்கள்,  ஆடு, கோழி உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தி, வேப்பஞ்சேலை அணிந்து தங்களது நேர்த்திகடன் செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்