"ஜிஎஸ்டி படுதோல்வி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்" - வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்

மத்திய பாஜக அரசு மீண்டும் பழைய வரிவிதிப்பு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜிஎஸ்டி படுதோல்வி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் - வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்
x
மத்திய பாஜக அரசு மீண்டும் பழைய வரிவிதிப்பு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் 12 ஆயிரத்து 250 கோடி ரூபாயை ஜிஎஸ்டி நிலுவை தொகையை தமிழகத்திற்கு கொடுக்க முடியாததால், ஜிஎஸ்டி படு தோல்வி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்