"அரசு மருத்துவர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் இல்லை"- வேதனையில் ஆழ்ந்த மருத்துவர்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அரசு மருத்துவர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் இல்லை- வேதனையில் ஆழ்ந்த மருத்துவர்கள்
x
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக மருத்துவர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்