வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகள் - மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதாசாகு ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்தினார்.
x
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  நவம்பர் 16  ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இக்கூட்டத்தில்  ஆலோசனை நடத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்