21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

தமிழகம் முழுவதும் 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
x
தமிழகம் முழுவதும் 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மேலும் 21 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்