தனித்தேர்வு மாணவர்களை வஞ்சிப்பதா? - சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கேள்வி

கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் உயர்கல்வியில் இறுதியாண்டு தவிர பிற பருவத்தேர்வுகள் அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்தது.
தனித்தேர்வு மாணவர்களை வஞ்சிப்பதா? - சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கேள்வி
x
கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் உயர்கல்வியில் இறுதியாண்டு தவிர பிற பருவத்தேர்வுகள் அனைத்தையும் தமிழக அரசு ரத்து செய்தது. இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்புக்கான தனித்தேர்வு நடத்தப்படும் என்றும் அதற்கான அட்டவணையையும் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அரியர்ஸ் வைத்த மாணவர்களுக்கு கருணை காட்டும் அரசு தனித்தேர்வர்களுக்கு மட்டும் மனம் இறங்காதது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்