24 மணி நேரத்தில் கொரோனா சோதனை முடிவுகளை அறிய ஏற்பாடு

கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளும் வசதி தொடங்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் கொரோனா சோதனை முடிவுகளை அறிய ஏற்பாடு
x
கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளும் வசதி தொடங்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இந்த புதிய நடைமுறையால் காலதாமதமின்பி பரிசோதனை முடிவு கிடைக்கப்பெறுவதால் உடனடியாக சிகிச்சை பெற முடியும் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதியமுறை, அனைத்து பரிசோதனை மையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்