நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Coronacase #COVID19 #Tamilnadu"
16 Sept 2020 10:13 PM IST
தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 82 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
27 Aug 2020 9:31 AM IST
24 மணி நேரத்தில் கொரோனா சோதனை முடிவுகளை அறிய ஏற்பாடு
கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறிந்து கொள்ளும் வசதி தொடங்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
21 Aug 2020 9:49 PM IST
தமிழகத்தில் 5,995 பேருக்கு கொரோனா - இன்று 5,764 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
20 Aug 2020 10:29 PM IST
தமிழகத்தில் புதிதாக 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்தம் 3 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 986 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

