பொறியியல் படிப்பு: சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அவகாசம் - வரும் 24ஆம் தேதி வரை நீட்டிப்பு

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சான்றிதழை வருகின்ற 24ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு: சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அவகாசம் - வரும் 24ஆம் தேதி வரை  நீட்டிப்பு
x
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சான்றிதழை வருகின்ற 24ஆம் தேதி வரை  பதிவேற்றம் செய்யலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொறியியல்  கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் பதிவு கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 16ஆம் தேதி முடிவடைந்தது. விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு  உயர்கல்வித்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது. மாணவர்கள் வரும் 24ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்