"புதிய கல்வி கொள்கை சமூக நீதிக்கு எதிரானது" - தி.மு.க. எம்.பி. கனிமொழி

புதிய கல்வி கொள்கை மூலம் சமூக நீதிக்கு எதிரான கொள்கை முன்வைக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய கல்வி கொள்கை சமூக நீதிக்கு எதிரானது - தி.மு.க. எம்.பி. கனிமொழி
x
புதிய கல்வி கொள்கை மூலம்  சமூக நீதிக்கு எதிரான கொள்கை முன்வைக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள ஆபத்துகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மொழிக்கு ஆதரவாக போரட்டங்களை முன்னெடுக்க கூடிய சூழல்தான் இப்போது உள்ளதாகவும் , நமது உரிமைக்காக  தொடர்ந்து போராட வேண்டும் வேண்டும் என்றும் கனிமொழி கேட்டு கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்