இறங்குமுகத்தில் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.1,832 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து ஒரு சவரன் 40 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இறங்குமுகத்தில் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.1,832 குறைவு
x
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 229 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படிஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 13 ரூபாய்க்கு விற்பனையாகிறது.   ஒரு சவரன் தங்கம் 40 ஆயிரத்து 104  ரூபாயாக உள்ளது.   இதேபோல் வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு 12 ஆயிரத்து 300 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை தாண்டிய நிலையில் தற்போது தொடர்ந்து குறைந்து 40 ஆயிரத்து 104 என்ற விலையில் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்