வாடகை வீட்டில் பாலியல் தொழில் - 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது

சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
வாடகை வீட்டில் பாலியல் தொழில் - 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது
x
சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். கோவிலம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மோகன், சுந்தர், ராஜேஷ் ஆகிய 3 பேர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வாடிக்கையாளர் போல் பேசி மடக்கி பிடித்தனர். இதையடுத்து, 3 புரோக்கர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 8 பெண்களும் மயிலாப்பூரில் உள்ள அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்