காவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு

சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு
x
சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால், வரும் 14-ந் தேதிக்குள் இடமாற்றம் தொடர்பான விருப்ப மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்