"தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உண்மையில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல் உண்மையில்லை என்றும், நோயை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்