நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
x
நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களது பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து,  பள்ளிகளில் வெளியிட வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்