சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர்.
x
சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர். உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்