காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
x
காமராஜர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் 15ம் தேதி அன்று அனைத்து கல்வி அலுவலகங்களிலும் காமராஜரின் உருவப்படத்தை அலங்கரித்து கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்