காலநிலை மாற்றத்தால் பரவி வரும் மர்ம காய்ச்சல் - வீடு வீடாக சோதனை செய்து வரும் நகராட்சி ஊழியர்கள்

தேனி மாவட்டம் கம்பத்தில், கால நிலை மாற்றத்தால், கொரோனா தொற்றோடு சேர்ந்து, மர்ம காய்ச்சலும் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் பரவி வரும் மர்ம காய்ச்சல் - வீடு வீடாக சோதனை செய்து வரும் நகராட்சி ஊழியர்கள்
x
தேனி மாவட்டம் கம்பத்தில், கால நிலை மாற்றத்தால், கொரோனா தொற்றோடு சேர்ந்து, மர்ம காய்ச்சலும் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை வலி காணப்படுகிறது. இதோடு, கொரோனா தொற்று தேனி சுற்றுவட்டாரத்தில் அதிகரித்து வருவதால், மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கம்பம் நகராட்சி சுகாதார பிரிவு சார்பாக 70-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து, தெரு தெருவாக சென்று, மக்கள் காய்ச்சல், சளி போன்றவற்றால் பாதித்துள்ளார்களா என பரிசோதனை செய்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்