கொரோனா பணிக்கென தற்காலிக மருத்துவர்கள் - நேர்முக தேர்வு மூலம் மருத்துவர்கள் தேர்ந்தெடுப்பு

கொரோனா தடுப்பு பணிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பணிக்கென தற்காலிக மருத்துவர்கள் - நேர்முக தேர்வு மூலம் மருத்துவர்கள் தேர்ந்தெடுப்பு
x
கொரோனா தடுப்பு பணிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேர்முக தேர்வு மூலம் இதுவரை 27 தற்காலிக மருத்துவர்களை மதுரை மருத்துவ கல்லூரி டீன் நியமித்துள்ளார்.  இதேபோல, தேவைப்படும் செவிலியர்கள், ஆய்வக நிபுணர்கள், மருந்தாளர்கள் என அனைத்து மருத்துவ பணியாளர்களையும் கல்லூரி முதல்வரே தேர்ந்தெடுக்கலாம் என அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்