கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ பழனி - மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 நாட்கள் சிகிச்சை
பெற்று வந்த அவர், இன்று வீடு திரும்பிய போது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்தும் , அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்தும் அவரை வரவேற்றனர். அனைவருக்கும் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி நன்றி தெரிவித்து கொண்டார்.
Next Story