திருமணம் செய்ய மறுத்த காதலன் - காதலன் வீட்டு முன்பு அமர்ந்து பெண் தர்ணா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யாவும் அதே ஊரைச் சேர்ந்த சிவன் என்பவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
திருமணம் செய்ய மறுத்த காதலன் - காதலன் வீட்டு முன்பு அமர்ந்து பெண் தர்ணா
x
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யாவும் அதே ஊரைச் சேர்ந்த சிவன் என்பவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.  சிவன் உளுந்தூர் பேட்டை தாலுக்கா ஆபிசில் டைப்ரைடராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சிவன் கௌசல்யாவை திருமணம் செய்ய மறுத்ததால் அதே ஊரில் உள்ள காதலன் வீட்டு முன்பு அமர்ந்து  கௌசல்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

Next Story

மேலும் செய்திகள்