15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
x
கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். இதில் மதுரை, நெல்லை, தேனி, திருச்சி, சிவகங்கை, விழுப்புரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். நோய்த்தொற்றை குறைப்பது, படுக்கை வசதிகளை அதிகரிப்பது, மருத்துவ உபகரணங்களின் தேவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்