வாட்ஸ்அப் கால் மூலம் காளைக்கு சிகிச்சை - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ

மதுரையை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ்க்கு குவைத்தில் பணியாற்றி வரும் ஜெரோ என்பவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் அழைப்பு வந்துள்ளது.
வாட்ஸ்அப் கால் மூலம் காளைக்கு சிகிச்சை - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ
x
மதுரையை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ்க்கு குவைத்தில் பணியாற்றி வரும் ஜெரோ என்பவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர் சிவகங்கை மாவட்டம் சூரம்பட்டி கிராமத்திலுள்ள தன்னுடைய ஜல்லிக்கட்டு காளைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனையடுத்து, ஜெரோவின் தாயும் கான்ஃப்ரன்ஸ் காலில் இணைந்துள்ளார். வீடியோ கால் மூலம் காளையை பார்த்து, மருத்துவர் ஆலோசனை வழங்கியதன்படி காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதையடுத்து தற்போது இந்த காளை நலமுடன் உள்ளது

Next Story

மேலும் செய்திகள்