சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பிய 455 பேர் - கொரோனா சோதனைக்கு பிறகு முகாம்களில் தங்க வைப்பு

சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பிய 455 பேர் கொரோனா சோதனைக்கு பிறகு முகாம்களில் தங்க வைப்பு.
சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பிய 455 பேர் - கொரோனா சோதனைக்கு பிறகு முகாம்களில் தங்க வைப்பு
x
ஊரடங்கு காரணமாக   பிரான்ஸ், நெதர்லாந்து, குவைத், தோகா ஆகிய நாடுகளில் சிக்கிய தவித்த 455 பேர் 4 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர், அவர்களுக்கு விமான நிலைத்திலேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர்  அவர்கள் அனைவரும், அரசு பேருந்துகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு கல்லூரி மற்றும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்