"தமிழக - கேரளா உடனான தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு" - கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தகவல்

கேரள மாநிலம் பரம்பிக்குளம் வட்டாரப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக தமிழக கேரள அரசுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு விரைவில் தீர்வு காணப்பட உள்ளதாக கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக - கேரளா உடனான தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தகவல்
x
கேரள மாநிலம் பரம்பிக்குளம் வட்டாரப் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக தமிழக கேரள அரசுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு விரைவில் தீர்வு காணப்பட உள்ளதாக கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பாலக்காடு மாவட்டத்தில் விவசாய தேவைகளுக்கான தண்ணீர் கிடைப்பதற்கு தமிழக அரசு தடையாக இருந்த காலம் மாறியுள்ளது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்