277 கொரோனா நோயாளிகள் மாயம் - சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 பேர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
277 கொரோனா நோயாளிகள் மாயம் - சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்
x
சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 பேர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 23 ஆம் தேதி முதல் இன்று வரை  கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 277 பேர் பற்றிய விவரங்கள் தெரியாததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டபோது தவறான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அளித்திருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்