சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ரூ. 3,71,500 வழங்கிய சக காவலர்கள்

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் அசோக்குமார் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து 3 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்.
சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ரூ. 3,71,500 வழங்கிய சக காவலர்கள்
x
தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் அசோக்குமார் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து 3 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். அசோக்குமாருடன் பணியில் சேர்ந்து தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 2016 பேட்ச் காவலர்கள் அனைவரும் telegram மற்றும் Whatsup குழு மூலமாக ஒன்றிணைந்து ரூ.3,71,500/- நிதி திரட்டினர். இந்த பணத்தை அசோக்குமாரின் தாயாரிடம் அவர்கள் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்