நாளை நண்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
x
பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய பிறகு நாளை  நண்பகல்12 மணிக்கு, அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொதுமுடக்கம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்