கோயிலுக்கு வந்த பக்தர்களை இ-பாஸ் இல்லாததால் திருப்பி அனுப்பிய போலீஸ்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து 80 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமையன்று பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலுக்கு வந்த பக்தர்களை இ-பாஸ் இல்லாததால் திருப்பி அனுப்பிய போலீஸ்
x
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து  80 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமையன்று பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இ -பாஸ் இல்லாமல் தமிழக பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்