மாற்று திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாற்று திறனாளிகளுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த பகுதியை சேர்ந்த 30 மாற்று திறனாளிகளுக்கு, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், ஸ்கூட்டர், மருந்து பொருட்கள் மற்றும் தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்